MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Government Employees: இரட்டிப்பு மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! வெளியான சூப்பர் அறிவிப்பு! உடனே அக்கவுண்டை செக் பண்ணுங்க!

Government Employees: இரட்டிப்பு மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! வெளியான சூப்பர் அறிவிப்பு! உடனே அக்கவுண்டை செக் பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இன்று அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாத சம்பளத்துடன், உயர்த்தப்பட்ட 2% அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 29 2026, 07:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
Image Credit : Google

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மற்றும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசி நாளில் வங்கி கணக்கில் சம்பளம் வந்துவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா?
Image Credit : our own

மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா?

இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற ஆன்லைன் மென்பொருள் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியே தயாராகிவிடும். அதைத் தொடர்ந்து, அந்தந்தத் துறை ஊழியர்கள் அதைச் சரிபார்த்து 25-ம் தேதிக்குள் கருவூலத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31-ஆம் தேதி) அனைவருக்கும் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

Related Articles

Related image1
Power Cut in Tamilnadu: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Related image2
Government Employee Salary: மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
35
அகவிலைப்படி உயர்வு
Image Credit : our own

அகவிலைப்படி உயர்வு

ஆனால், மே மாதத்தில் கடந்த 22-ம் தேதி கடந்தும் இந்த மென்பொருளில் சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை நீடிப்பதாகவும், இதனால் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வருவதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகின. மேலும் 2 சதவீத அகவிலைப்படியை புதிய அரசு அறிவித்தாலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை ஊழியர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுவதாக கூறப்பட்டது.

45
இன்று சம்பளம் வரவு வைக்கப்படும்
Image Credit : our own

இன்று சம்பளம் வரவு வைக்கப்படும்

இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இன்று வெள்ளிக்கிழமை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் இந்த மாத ஊதியமானது பின்வரும் கூடுதல் பலன்களுடன் வழங்கப்படும்.

55
அகவிலைப்படி நிலுவைத் தொகை வரவு
Image Credit : Asianet News

அகவிலைப்படி நிலுவைத் தொகை வரவு

அதாவது அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) இதனுடன் இணைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு
அகவிலைப்படி உயர்வு
DA அதிகரிப்பு
சம்பள உயர்வு
சம்பளம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Power Cut in Tamilnadu: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Recommended image2
Now Playing
நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
Recommended image3
TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் உள்ளே!
Related Stories
Recommended image1
Power Cut in Tamilnadu: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Recommended image2
Government Employee Salary: மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved