MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களின் வலியையும், உணர்வையும் புரிந்துகொள்ள முடியாதா? அஸ்தியை கரைப்பதுபோல் மனுவை... ஆவேசத்தில் இபிஎஸ்!

மக்களின் வலியையும், உணர்வையும் புரிந்துகொள்ள முடியாதா? அஸ்தியை கரைப்பதுபோல் மனுவை... ஆவேசத்தில் இபிஎஸ்!

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட முகாம்கள் வைகை ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Aug 29 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்
Image Credit : Asianet News

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனங்கள்.

23
கறுப்பு பெட்டியில் மனுக்கள்
Image Credit : Asianet News

கறுப்பு பெட்டியில் மனுக்கள்

எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.

நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.

Related Articles

Related image1
அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
Related image2
ஒவ்வொரு துறையிலும் முதல் இடம்..! சொல்லி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்; EPSக்கு நெத்தியடி பதில்
33
விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்
Image Credit : Asianet News

விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவங்கங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.

மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
NDA கூட்டணியில் விஜய் வேண்டாம்.. முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்?.. பின்னணி என்ன?
Recommended image2
Now Playing
திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
Recommended image3
பாஜகவுடன் கூட்டணி..? டாராய் போட்டுடைத்த தவெக... திமுக பார்த்த சகுனி வேலை..?
Related Stories
Recommended image1
அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
Recommended image2
ஒவ்வொரு துறையிலும் முதல் இடம்..! சொல்லி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்; EPSக்கு நெத்தியடி பதில்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved