MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!

TASMAC: தமிழக அரசின் முக்கிய வருவாய் துறையான டாஸ்மாக், ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 8 நாட்கள் மட்டும் மதுபான கடைகள் மூடப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 06 2025, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் ரூ.120 முதல் ரூ.150 கோடி மது விற்பனையாகும். அதுவும் பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினத்தில் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வருமானம்
Image Credit : our own

பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வருமானம்

கடந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதுவும் சென்னையை விட மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது. குறிப்பாக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் விளங்குகிறது. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது.

34
புயல் மழை வெள்ளத்திலும் செயல்படும் கடைகள்
Image Credit : our own

புயல் மழை வெள்ளத்திலும் செயல்படும் கடைகள்

மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாமல் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. எனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

44
டாஸ்மாக் கடை விடுமுறை நாட்கள்
Image Credit : our own

டாஸ்மாக் கடை விடுமுறை நாட்கள்

இந்நிலையில் 2025ம் ஆண்டு முடிய இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் 2026ம் ஆண்டுக்கான டாஸ்டாக் விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 26ம் தேதி திங்கள்கிழமை குடியரசு தின விழா, பிப்ரவரி 01 ஞாயிற்றுக்கிழமை வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், ஏப்ரல் 31 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி, மே 1 வெள்ளிக்கிழமை தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சனிக்கிழமை சுதந்திர தினம், செப்டம்பர் 26 புதன்கிழமை மிலாது நபி, அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு
விடுமுறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved