MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோகுலம் சிட்பண்ட் நிறுவன சோதனையில் சிக்கியது என்ன? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!

கோகுலம் சிட்பண்ட் நிறுவன சோதனையில் சிக்கியது என்ன? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!

எம்புரான் திரைப்படம் 200 கோடி வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 05 2025, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Empuraan

Empuraan

எம்புரான் திரைப்படம் 

எல்2 எம்புரான் திரைப்படம் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையானதை அடுத்து 24 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு மறு தணிகை செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல்  திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் கேரளா மட்டுமல்ல தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

24
Gokulam ED Raid

Gokulam ED Raid

 கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் சோதனை

இந்நிலையில் எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

34
enforcement directorate

enforcement directorate

கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல்

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

44
Prithviraj

Prithviraj

பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை சம்மன் 

எம்புரான் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில், படத்தின் இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை இன்று  சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்
எம்புரான்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக
Recommended image2
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..
Recommended image3
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved