MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சொன்னதை செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! திமுக உறுப்பினருக்க ரூ. 10 லட்சம்!

சொன்னதை செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! திமுக உறுப்பினருக்க ரூ. 10 லட்சம்!

திமுக உறுப்பினர் சரிதா சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 02 2025, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : ANI

மதுரையில் கடந்த ஜூன் 1ம் தேதியன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவு என்று அறிவித்திருந்தார்.

23
Image Credit : Asianet News

அந்த வகையில் கடந்த 02.6.2025 அன்று கழக உறுப்பினரான சரிதா அவர்கள், தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, பின் மண்டையில் பலத்த அடிபட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 7ம் தேதி விடுமுறை!
Related image2
OPS, TTV மொக்கை சின்னத்தை கைல வச்சுகிட்டு அதிமுக டெபாசிட்ட காலி பண்ணவங்க! மறந்திட கூடாது! மாஜி எம்.பி. KCP!
33
Image Credit : X/DMK

அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் சரிதா அவர்களின் கணவர் எஸ்.கண்ணன் அவர்களிடம் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
திமுக
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
வளர்ச்சி என்பது நிலத்தை அழிப்பதில் இருக்கக் கூடாது! மண்ணை விற்று மின்சாரம் தேவையா? கொதிக்கும் திமுக கூட்டணி தலைவர்
Recommended image2
எதிரிக்கு எதிரி நண்பன்... ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி திமுக..!
Recommended image3
லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. ஐந்து நாள் பயிற்சி போதும்.. உங்க லைஃப் டோட்டலாக மாறிவிடும்..
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 7ம் தேதி விடுமுறை!
Recommended image2
OPS, TTV மொக்கை சின்னத்தை கைல வச்சுகிட்டு அதிமுக டெபாசிட்ட காலி பண்ணவங்க! மறந்திட கூடாது! மாஜி எம்.பி. KCP!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved