MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி வாங்க இலவச கூப்பன்.. இல்லத்தரசிகள் குஷி.. திமுக தேர்தல் அறிக்கை!

டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி வாங்க இலவச கூப்பன்.. இல்லத்தரசிகள் குஷி.. திமுக தேர்தல் அறிக்கை!

டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி வாங்க இலவச கூப்பன் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Mar 29 2026, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
திமுக தேர்தல் அறிக்கை
Image Credit : AI

திமுக தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக வாஷிங்மெஷின், பிரிட்ஜ், டிவி, மிக்ஸி வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பொருட்களை புதிதாக வாங்க அல்லது பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக்கொள்ள ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்.

22
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
Image Credit : x

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

மேலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். புதுமைப் பெண் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் வழங்கப்படும். நெல் கொள்முதல் விலை குண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என பல்வேறு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
திமுக கூட்டணியில்.. தேமுதிக.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு..
Related image2
ஓபிஎஸ், வைத்திலிங்கத்துக்கு சீட்.. 60+ புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர்கள் பட்டியல்.. முழு லிஸ்ட்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய்யின் பிரசாரத்தை நாங்கள் ஏன் தடுக்கப்போகிறோம்..? அமைச்சர் நேரு விளக்கம்..
Recommended image2
கார் ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்த விஜய்.. 30 ஆண்டு விசுவாசத்துக்கு பரிசு.. யார் இந்த ராஜேந்திரன்?
Recommended image3
Now Playing
கிழிஞ்ச துணிய தச்சு வச்ச மாதிரி.. திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்த தவெக விஜய்
Related Stories
Recommended image1
திமுக கூட்டணியில்.. தேமுதிக.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு..
Recommended image2
ஓபிஎஸ், வைத்திலிங்கத்துக்கு சீட்.. 60+ புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர்கள் பட்டியல்.. முழு லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved