MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetable Price Today: தக்காளி,வெங்காயம்,இஞ்சி விலை என்ன.?கோயம்பேட்டில் காய்கறி விலை குறைந்ததா.? அதிகரித்ததா.?

Vegetable Price Today: தக்காளி,வெங்காயம்,இஞ்சி விலை என்ன.?கோயம்பேட்டில் காய்கறி விலை குறைந்ததா.? அதிகரித்ததா.?

சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்ததன் காரணமாக வெங்காயம், தக்காளி விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தொடர் மழையால் வியாபாரமும் மந்தமாக காணப்படுகிறது.   

1 Min read
Author : Ajmal Khan
Published : Nov 23 2023, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி, இஞ்சி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

முட்டைக்கோஸ் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34

முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

44

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 220 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

Schools Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Recommended image2
Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?
Recommended image3
Now Playing
மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved