MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செப். மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

செப். மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Apr 28 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

Old Pension Scheme: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் திட்டமானது 2004ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
MK Stalin

MK Stalin

ஆனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறுக்கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ரியல் ஜாக்பாட்! ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல் - முதல்வர் உத்தரவு
 

33

அதன்படி “அண்மையில், பழைய  ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.  பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம்  30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்” என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றம்
பழைய ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
Recommended image2
Idli Amma: விலைவாசி உயர்வுக்கு மத்தியில் 1 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி! ஏழைகளின் பசியைப் போக்கும் பாட்டியின் கதை...!
Recommended image3
Now Playing
சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved