MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி

சென்னை அசோக்நகரில் மதுபோதைக்கு அடிமையான கணவர், மனைவி வித்யபாரதியை குழந்தைகள் கண்முன்னே தாக்கிக் கொலை செய்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 27 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : social media

சென்னை அசோக்நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(31). இவர் கடந்த 2015ம் ஆண்டு வித்யபாரதி(28) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகன் மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர். பிரவீன்குமார் ஜெனரேட்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் என்பதால் இவர்களுக்கு இரு வீட்டாரும் எந்த உதவியும் செய்யவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Google

போதைக்கு அடிமையான பிரவீன்குமார் அவ்வப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு மதுபோதையில் பிரவீன்குமார் வந்துள்ளார். இதை மனைவி வித்யபாரதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் போதையில் தனது காதல் மனைவியை இரண்டு குழந்தைகள் முன்பு கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல் கீழே தள்ளியுள்ளார்.

34
Image Credit : our own

இதில் வித்யபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிப்பதை பார்த்து இரண்டு அம்மா.. அம்மா என்று அழுது கதறினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வித்யபாரதியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வித்யபாரதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி அசோக் நகர் போலீசார் வித்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
Image Credit : ANI

பின்னர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் அருகே போதையில் இருந்த பிரவீன்குமாரை கைது செய்தனர். இதனால் 2 குழந்தைகள் தற்போது எந்த ஆதரவுமின்றி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
மனைவி
கணவன்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Related Stories
Recommended image1
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
Recommended image2
சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved