MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கேப்டனின் கனவு நனவானது.. மாநிலங்களவை எம்.பி.யாகும் எல்.கே.சுதீஷ்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் முரசு!

கேப்டனின் கனவு நனவானது.. மாநிலங்களவை எம்.பி.யாகும் எல்.கே.சுதீஷ்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் முரசு!

கடந்த சில தேர்தல்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் ஐக்கியமானது. திமுகவில் இவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது மட்டுமின்றி 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Mar 05 2026, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
மாநிலங்களவை எம்.பி.யாகும் எல்.கே.சுதீஷ்
Image Credit : x

மாநிலங்களவை எம்.பி.யாகும் எல்.கே.சுதீஷ்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், '2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ், BA., அவர்கள் போட்டியிடுவார்' என்று கூறப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் கனவு

கடந்த சில தேர்தல்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் ஐக்கியமானது. திமுகவில் இவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது மட்டுமின்றி 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேமுதிகவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது கேப்டன் விஜயகாந்த்தின் நீண்ட கால ஆசையாக இருந்தது. இப்போது எல்.கே.சுதீஷே நாடாளுமன்றம் செல்ல இருப்பது தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக கூட்டணி கட்சிகள்
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !
Recommended image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
Recommended image3
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!
Related Stories
Recommended image1
தேமுதிக முடிவால் மொத்தமாக மாறும் தேர்தல் களம்.! காங்கிரசுடன் சேர்ந்து வெளியேறுகிறதா கம்யூனிஸ்டுள்.?!
Recommended image2
தோல்வி அடைய வாழ்த்துகள்.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் சாபம் விட்ட இபிஎஸ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved