MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொளுத்தும் வெயில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு லிஸ்ட்!

கொளுத்தும் வெயில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு லிஸ்ட்!

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். விழுப்புரம், திருச்சி, கோவை, திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 26 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கோடை வெயில்
Image Credit : our own

கோடை வெயில்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
விழுப்புரம்
Image Credit : our own

விழுப்புரம்

மதுரபாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விழுவரெட்டிபாளையம், செய்யத்து விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, ப.மேட்டுப்பாளையம், ஆசரங்குப்பம், டி.மேட். காணை, குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வீரமூர், முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முற்றம்பட்டு, நீர்குப்பம், எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர்,மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், வேடம்பட்டு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

37
திருச்சி
Image Credit : our own

திருச்சி

திருப்பூர்

அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டா.

திருச்சி

காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம், தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி, கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம், வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை, திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் அடங்கும்.

47
கோவை
Image Credit : our own

கோவை

திருவண்ணாமலை

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை.

கோவை

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.

57
திண்டுக்கல்
Image Credit : our own

திண்டுக்கல்

கடலூர்

எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், பொய்னாபாடி,மாங்குளம்,கீழோரத்தூர்.ஜா எண்டல், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, அடரி,பொய்னாபாடி,மாங்குளம்,கீழோரத்தூர்.ஜா எண்டல்.

திண்டுக்கல்

கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு, லிங்கவாடி, வேம்பரை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி.

67
கிருஷ்ணகிரி
Image Credit : our own

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.

பெரம்பலூர்

புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்.

77
தேனி
Image Credit : our own

தேனி

சேலம்

மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேளூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டா, மங்களாபுரம், மாங். நீர் பணிகள். ​

தேனி

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Related Stories
Recommended image1
ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Recommended image2
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved