Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Shutdown
நங்கநல்லூர்:
நேரு காலனியின் ஒரு பகுதி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி, 39-42வது தெரு, கன்னியா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலையின் ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி.
Power Shutdown in Chennai
மடிப்பாக்கம்:
லட்சுமி நகர், குபேரன் நகர் 10 மற்றும் 12வது தெரு, ராம் நகர் தெற்கு 17வது தெரு
அடையாலாம்பட்டு:
மில்லினியம் டவுன் ஃபேஸ் I, II, & II, பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கே.ஜி., குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை
Power Shutdown Today
புழல்:
புழல் பகுதி மெட்ரோ வாட்டர், புழல் மத்திய சிறைச்சாலை III விளாங்கடுப்பாக்கம் காந்தி பிரதான சாலை, வெஜ்டேரியன் கிராமம், சக்திவேல் நகர், சிவராஜ் பிரதான சாலை மற்றும் தமிழன் நகர்.
Today Power Shutdown Areas
செம்பாக்கம்:
வேளச்சேரி பிரதான சாலை, மசூதி காலனி, துர்கா காலனி, ரங்கா காலனி, முக்தா நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி பை பாஸ் சாலை மற்றும் கோல்டம் ஹோம்ஸ்
Today Power Cut
கே.கே.டி. நகர்:
ஆண்டாள் நகர், அன்னை தெரசா, ஐஸ்வர்யா நகர், அபிராமி அவென்யூ, மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3 தெருக்கள், தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3 தெருக்கள். எஸ்.ஆர். நகர், ஜெயலட்சுமி நகர், பத்ரகிரி நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர், சாக்ஷி நகர், கேஎம்ஏ கார்டன் பகுதி, டி.எச். சாலை, கேகேடி நகர், பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ இண்டல் எஸ்டேட், ஏ.கே.எம். நகர், தாமோதரன் நகர், கோல்டன் வளாகம், ஜேஜேஆர் நகர், எஸ்.எம். நகர் பிளாக் 25 முதல் 88 வரை, சாமந்திப்பூ காலனி, மல்லிகை பூ காலனி, ஆர்ஆர் நகர், கே.ஏ. 4வது தெரு, வியாசர்பாடி புதுநகர், மேற்குத் தொகுதி, மேற்கு கிராஸ், மத்திய குறுக்கு 1 முதல் 14 தெருக்கள், 5 முதல் 9வது குறுக்குத் தெரு, மத்திய மற்றும் மேற்கு அவென்யூ சாலை, CMWSSB பம்பிங் ஸ்டேஷன், 4,7 மற்றும் 8வது பிரதான சாலை, வடக்கு அவென்யூ சாலை மற்றும் பெரியார் குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.