MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வர் பதவி எப்போது கிடைக்கும்? விஜய் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்

முதல்வர் பதவி எப்போது கிடைக்கும்? விஜய் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நடிகர் விஜய் அரசியலில் நுழைவது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவரது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : May 08 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜயின் அரசியல் எதிர்காலம்
Image Credit : Asianet News

விஜயின் அரசியல் எதிர்காலம்

தமிழக அரசியலில் சமீப காலமாக அதிகமாக பேசப்படும் பெயர்களில் ஒன்று நடிகர் விஜய். ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் கூட அவரை ஒரு அரசியல் தலைவராக பார்க்கத் தொடங்கியுள்ளனர். “அவர் எப்போது முதல்வராக வருவார்?” என்ற கேள்வி கூட அடிக்கடி எழுகிறது. இந்த எதிர்பார்ப்புகளின் நடுவில், அவரது ஜாதகத்தைப் பற்றிய விவாதங்களும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஜோதிடர் கணிப்பு
Image Credit : X

ஜோதிடர் கணிப்பு

ஜோதிடர் ரள்ளபள்ளி ரவிகுமார் கூறுவதன்படி, விஜய் 1974 ஜூன் 22ஆம் தேதி பிறந்தவர். அவருடைய பிறந்த எண் மற்றும் விதி எண் இரண்டும் 4 ஆக இருப்பது, இந்த எண்ணின் தாக்கம் அவரின் வாழ்க்கையில் முக்கியமாக செயல்படுவதைக் காட்டுகிறது. ஜோதிடக் கனிப்பில், இந்த எண் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கிறது.

Related Articles

Related image1
TVK Vijay: இதெல்லாம் இனி வேலைக்காது! தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு?
Related image2
TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?
35
ஜாதகத்தில் என்ன சொல்லுகிறது?
Image Credit : X

ஜாதகத்தில் என்ன சொல்லுகிறது?

கடக ராசியுடன் தொடர்புடையது. இதன் அதிபதி சந்திரன். மன அமைதி, அறிவு, தாயின் அருள் ஆகியவற்றை சந்திரன் பிரதிபலிக்கிறது. விஜய்க்கு தாயின் ஆசீர்வாதம் மிகுந்த பலம் தருவதாகவும், அதுவே அவரின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் அமைப்பு அவரது சினிமா பயணத்தில் பெரும் வெற்றியைத் தந்ததாக ஜோதிடர்கள் விளக்குகின்றனர்.

45
உண்மையை சொன்ன ஜோதிடர்
Image Credit : X

உண்மையை சொன்ன ஜோதிடர்

அரசியலில் உயர்வதற்கு சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதும் ஜோதிட நம்பிக்கை. விஜயின் ஜாதகத்தில் இந்த அமைப்புகள் சாதகமாக உள்ளதாகவும், தற்போது அவர் சுக்கிரன் மகாதசை இருப்பதால் அரசியல் முன்னேற்றம் வலுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சவால்கள் வந்தாலும், அதை கடந்து முன்னேறும் திறன் அவருக்கு இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

55
மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தி
Image Credit : X

மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தி

மேலும், மாநில அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவராக உருவெடுப்பார் என்றும், அளவிலேயே அல்லாமல் தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இவை அனைத்தும் மத நம்பிக்கைகளையும் ஜோதிடக் கருத்துகளையும் அடிப்படையில் கொண்டவை மட்டுமே.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image3
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Related Stories
Recommended image1
TVK Vijay: இதெல்லாம் இனி வேலைக்காது! தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு?
Recommended image2
TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved