MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களுக்கு 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் போக்குவரத்து துறை.! பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்

பொதுமக்களுக்கு 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் போக்குவரத்து துறை.! பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணச்சீட்டுகள் குலுக்கலுக்கு தகுதி பெறும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 04 2025, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பொதுமக்களுக்கு 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் போக்குவரத்து துறை

பொதுமக்களுக்கு 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் போக்குவரத்து துறை

சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கும், பணி தொடர்பாக வெளியூர் பயணம் செய்வதற்கும் எந்த நேரத்திலும் பெரிதும் உதவியாக இருப்பது பேருந்துகள். பஸ் ஸ்டாண்ட் சென்றால் போதும் பேருந்துகள் வரிசையாக நிற்கும். அதிலும் கட்டணம் குறைவாக பயணம் செய்வதற்கு அரசு பேருந்துகள் உதவியாக உள்ளது.

தனியார் பேருந்துகளை விட பல மடங்கு கட்டணம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் பேருந்தில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்தும், பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து வருகிறது. தமிழக போக்குவரத்து கழகம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அரசு பேருந்தில் பயணம்

அரசு பேருந்தில் பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in. TNSTC செயலி etc.. மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் பயணிகளை அரசு பேருந்தில் பயணிக்க ஊக்குவிக்கும் வகையில்  வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம்  வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 

35
குலுக்கல் முறையில் பரிசுகள்

குலுக்கல் முறையில் பரிசுகள்

ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து,  இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,

3 பயணிகளுக்கு தலா 10,000 ரூபாய்  வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட்டு,  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில்,
 

45
பேருந்து பயணிகளுக்கு 50ஆயிரம் பரிசு தொகை

பேருந்து பயணிகளுக்கு 50ஆயிரம் பரிசு தொகை

 கடந்த ஜூன் மாதம் முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

55
வெற்றியாளர்கள் யார்.?

வெற்றியாளர்கள் யார்.?

இதனை நடைமுறைபடுத்தும் வகையில், ஜனவரி-2025 மாதத்திற்கான பதிமூன்று (13) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  தேர்வு செய்தார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டிஎன்எஸ்டிசி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved