MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

தமிழக அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 24 பொது விடுமுறைகள் உள்ளன, இதில் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது. பல விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருவதால் கொண்டாட்டம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 19 2025, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பொது விடுமுறை நாட்கள்
Image Credit : our own

பொது விடுமுறை நாட்கள்

2025ம் ஆண்டு முடிவடைய இன்னும் 42 நாட்களே உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அரசு ஊழியர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள். அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி எந்தெந்த மாதங்களில் அதிக விடுமுறைகள் நாட்கள் வருகிறது என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஜனவரி மாதம்
Image Credit : Getty

ஜனவரி மாதம்

ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு (வியாழக் கிழமை), ஜனவரி 15 பொங்கல் (வியாழக் கிழமை), ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் (வெள்ளிக் கிழமை), ஜனவரி 17 உழவர் திருநாள் (சனிக்கிழமை), ஜனவரி 26 குடியரசு தினம் (திங்கட் கிழமை).

36
பிப்ரவரி, மார்ச் விடுமுறை
Image Credit : our own

பிப்ரவரி, மார்ச் விடுமுறை

பிப்ரவரி 01 தைப்பூசம் (ஞாயிற்றுக் கிழமை), மார்ச் 19 தெலுங்கு வருடப் பிறப்பு (வியாழக் கிழமை), மார்ச் 21 ரம்ஜான் ( சனிக்கிழமை), மார்ச் 31 மகாவீரர் ஜெயந்தி (செவ்வாய்க்கிழமை).

46
ஏப்ரல், மே மாதம் விடுமுறை
Image Credit : our own

ஏப்ரல், மே மாதம் விடுமுறை

ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு/ வணிக கூட்டுறவு ( புதன்கிழமை), ஏப்ரல் 03 புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (செவ்வாய் கிழமை), மே 1 உழைப்பாளர் தினம் (வெள்ளிக்கிழமை) மே 28 பக்ரீத் (வியாழக் கிழமை), மொகரம் ஜூலை 7 (வெள்ளிக்கிழமை).

56
ஆகஸ்ட் மாதம்
Image Credit : Google

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (சனிக்கிழமை), ஆகஸ்ட் 26 மிலாதுன் நபி (புதன்கிழமை), செப்டம்பர் 04 கிருஷ்ணர் ஜெயந்தி (வெள்ளிக்கிழமை), செப்டம்பர் 14 விநாயகர் சதூர்த்தி (திங்கட் கிழமை), அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி (வெள்ளிக் கிழமை), அக்டோபர் 19 ஆயுத பூஜை (திங்கட் கிழமை), அக்டோபர் 20 விஜயதசமி (செவ்வாய்க்கிழமை), நவம்பர் 08 தீபாவளி (ஞாயிற்றுக் கிழமை), டிசம்பர் 25 கிருஸ்துமஸ் (வெள்ளிக் கிழமை) இந்த விடுமுறை தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகள் வருகின்றன.

66
ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை
Image Credit : x

ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை

அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை கிடக்கிறது. அதேபோல் மார்ச், ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில், 7 நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். மேலும் இரண்டு நாட்கள் சனிக்கிழமையிலும், தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை என்பதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
School CCTV: கைகளை கட்டி 3 வயது சிறுவன் மீது தாக்குதல்... திருவாரூர் பள்ளியில் நடந்த கொடூரம்!
Recommended image2
Now Playing
சென்னையில் வி.எஸ். பாபு காலமானார்: அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி !
Recommended image3
VS Babu Net Worth : 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் வி.எஸ்.பாபுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Related Stories
Recommended image1
தைலாபுரத்துக்கே மோடி நேரில் அதிரடி விசிட்..! அப்பா- மகனை கைப்பிடித்து சேர்த்து வைக்க பக்கா ஸ்கெட்ச்..!
Recommended image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved