MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பாராத மாற்றம்.. அரசு தேர்​வுத்துறை புதிய உத்தரவு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பாராத மாற்றம்.. அரசு தேர்​வுத்துறை புதிய உத்தரவு!

Exam: 10ம் வகுப்பு பொதுத்​தேர்வில் கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 24 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : ANI

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் மற்றும் ஆங்கில தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மார்ச் 25ம் தேதி கணிதம், மார்ச் 30 அறிவியல், ஏப்ரல் 2 சமூக அறிவியல், ஏப்ரல் 6 விருப்ப மொழிப்பாட தேர்வு நடைபெற உள்ளது.

24
அரசு தேர்வுகள் இயக்ககம்
Image Credit : Google

அரசு தேர்வுகள் இயக்ககம்

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான விதிமுறைகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Related image1
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Related image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
34
தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்டும்
Image Credit : our own

தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்டும்

இதுகுறித்து அரசு தேர்​வுத் துறை இயக்​குநர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில்: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த வகுப்​புக்​கான கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

44
ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது
Image Credit : our own

ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது

இதுத​விர, சொல்​வதை எழுதுபவர் (ஸ்​கிரைப்) நியமனங்​களில் தேர்வு நடை​பெறும் பாடத்தை பயிற்று​விக்​கும் ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது. அதே​போல, பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்​று​விக்​கும் ஆசிரியர்​கள்​தான் நியமிக்​கப்பட வேண்​டும். தேர்​வர்​களுக்கு வழங்​கப்​படும் கோடிடப்​ப​டாத கூடு​தல் விடைத்​தாள்​களை போது​மான அளவு பெற்று வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் ஏப்​ரல் 6-ம் தேதி​யுடன் நிறைவடைய​ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
மாம்பழம் சின்னம் யாருக்கு? மூன்று நாட்கள் டைம்.! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!
Recommended image2
வேட்பாளர் தேர்வில் புதுமை:உள்ளூர் முகங்களுக்கு முன்னுரிமை: பக்கா அரசியல்வாதியான விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒர்க்காகுமா?
Recommended image3
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. இன்னும் 2 நாளில் இதை செய்யலைனா கார்டு ரத்தாகுமா? முழு விவரம்!
Related Stories
Recommended image1
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved