MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • சபாஷ் சரியான போட்டி... ஒரே தொகுதியில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த கமல், வானதி சீனிவாசன்...!

சபாஷ் சரியான போட்டி... ஒரே தொகுதியில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த கமல், வானதி சீனிவாசன்...!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனும், பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்தனர். 

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Mar 16 2021, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
வர உள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளே இருவரும் செய்தியாளர்களிடம் போட்டி போட்டு பேசியது மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.  

311
அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.  

411
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு  செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் ஓட்டு கிடைக்காது. ஆகையால் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் கமல்ஹாசன் மே 2க்கு பிறகு புதிய திரைப்படத்தில் நடிக்க தொடங்குவார். இல்லையென்றால் அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு வர தொடங்குவார் என விமர்சித்தார். 

511
நடிகர் கமல் ஹாசன் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். “தற்போது டாக்டர் பணியை செய்துகொண்டிருப்பவர், வக்கீல் பணியை செய்து கொண்டிருப்பவர் மே 2க்கு பிறகு அந்தந்த பணிகளை செய்வார்கள்" என கூறினார். 

611
இன்று காலை கோவை மேற்கு தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கமல் அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

711
பின் புலியகுளம் பகுதியில் ஆவின் பாலகம் அருகே பொது மக்களை சந்தித்து பேசிய கமல், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் வீர மாருதி தேகப்பயிற்சி சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

811
பின் அங்கு சிலம்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறுவர்களிடம்  கலந்துரையாடினார். இடை, இடையே தொண்டர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

911
பின்னர் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடிய கமல், உக்கடம்  ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் கலந்துரையாடினார்.  பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் பயணித்து தங்கியிருந்த  நட்சத்திர ஓட்டலுக்கு கமல் சென்றார்.

1011
இதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசன் தேர்தல் அலுவலகமான 100 அடி வீதியிலிருந்து கூட்டணி கட்சியினர் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் ஆட்டோவிலேயே பயணித்து ஆதரவை திரட்டினார்.

1111
பிரச்சாரம் துவங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகளையும் ஆட்டோவிலேயே சென்று செய்து வருகின்றனர். இரு வேட்பாளர்களிடம் சொகுசு கார்கள் இருந்தாலும் அதை தவிர்த்து எளிய முறையில் ஆட்டோவில் பயணித்து மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Coimbatore Tourist Place: ஊட்டி, கொடைக்கானல் போரடிச்சிருச்சா? கோவையைச் சுற்றி இருக்கும் இந்த 10 ஸ்பாட்களுக்கு ஒரு விசிட் அடிங்க!
Recommended image2
Coimbatore: கோவையில் லுலு-வுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹைப்பர் மார்க்கெட்! எப்போது திறப்பு? என்னென்ன இருக்கு தெரியுமா?
Recommended image3
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved