MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..மாஸ் காட்டிய டிவிஎஸ்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..மாஸ் காட்டிய டிவிஎஸ்..

பின்னர் இந்த இருசக்கர வாகனங்களுக்கு பூஜை செய்து டிவிஎஸ் நிறுவன பிரதிநிதிகள் சாவியை டிடிடி இஓ ஏவி.தர்மரெட்டியிடம் ஒப்படைத்தனர்.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 23 2022, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
TVS donates 25 Electric Scooter for Tirupati

TVS donates 25 Electric Scooter for Tirupati

பிரபல ஏழுமலையான் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை ₹30 லட்சம் மதிப்பிலான 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கினர். பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனங்கள்  ஸ்ரீவாரி கோவில் முன்பு நிறுத்தப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...மக்களே உஷார் !! இன்று 14 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்ட மக்கள் அலர்ட்.. வானிலை அப்டேட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
TVS donates 25 Electric Scooter for Tirupati Ezhumalayan Temple

TVS donates 25 Electric Scooter for Tirupati Ezhumalayan Temple

பின்னர் இந்த இருசக்கர வாகனங்களுக்கு பூஜை செய்து டிவிஎஸ் நிறுவன பிரதிநிதிகள் சாவியை டிடிடி இஓ ஏவி.தர்மரெட்டியிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் துணைத் தலைவர் செல்வம், டிவிஎஸ் பியூச்சர் மொபிலிட்டி விபி மனோஜ் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு... வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. இந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..

33
TVS donates 25 Electric Scooter for Tirupati

TVS donates 25 Electric Scooter for Tirupati

முன்னதாக கடந்த 2016-ம் வருடம் சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், சுந்தரம் கிளேட்டனும் மலைக்கோயிலுக்கு தலா ஒரு கோடி ரூபாயை டிமாண்ட் டிராப்டாக வழங்கியதாக கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு...மாணவர்களே அலர்ட்.. பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு.. எப்பொது வரை விண்ணப்பிக்கலாம்..?

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Recommended image2
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Recommended image3
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved