ஒரே நாள் பெய்த மழையில் வெள்ளக்காடாக மாறிய சென்னை! தவிக்கும் மக்கள்! Exclusive போட்டோஸ்!

First Published 19, Sep 2019, 11:50 AM

நேற்றைய தினம் சென்னையில் நள்ளிரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் பெய்ய துவங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது.


காலை முதல் இடைவிடாது, தூறல் போட்டு கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் இன்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.


நேற்று பெய்த மழையால் இன்று அவதி படும் மக்களின் Exclusive புகைப்படங்கள் இதோ..

வண்டியில் செல்லும் போது மழையில் நனையாமல் குடைபிடித்து செல்லும் பெண்

வண்டியில் செல்லும் போது மழையில் நனையாமல் குடைபிடித்து செல்லும் பெண்

மழை பெய்வதால் அதிகரித்த ஆட்டோ பயணம்

மழை பெய்வதால் அதிகரித்த ஆட்டோ பயணம்

தண்ணீரில் தத்தளித்து கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்

தண்ணீரில் தத்தளித்து கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்

வெள்ளகாடாக மாறிய சென்னை

வெள்ளகாடாக மாறிய சென்னை

கப்பல் போல் தண்ணீரில் ஓடும் கார்

கப்பல் போல் தண்ணீரில் ஓடும் கார்

மழை நீரில் சில்லுனு ஒரு டிரைவிங்

மழை நீரில் சில்லுனு ஒரு டிரைவிங்

மழையால் முறிந்து விழுந்த மரங்கள்

மழையால் முறிந்து விழுந்த மரங்கள்

தண்ணீரில் வண்டி ஓட்ட முடியாமல் திணறும் மக்கள்

தண்ணீரில் வண்டி ஓட்ட முடியாமல் திணறும் மக்கள்

தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்

தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்

loader