MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! நகையின் ஒரு பகுதியே இவ்வளவா..? வெளியான அரிய புகைப்படங்கள்!

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! நகையின் ஒரு பகுதியே இவ்வளவா..? வெளியான அரிய புகைப்படங்கள்!

மிகவும் புகழ்பெற்ற, ஆன்மீக திருத்தலங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில். இந்த கோவிலை பங்காரு அடிகளார் நிர்வகித்து வருகிறார். இவருடைய மகன் அன்பழகனின், மகள் மருத்துவர் மதுமலர் என்பவருக்கும் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் ஒருசில தினங்களுக்கு முன், மேல் மருவத்தூரில் உள்ள, அவர்களுக்கு சொந்தமான, ஆதிபராசக்தி திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், அடிகளாரின் பக்தர்கள், அந்த ஊர் மக்கள், விஐபி க்கள், விவிஐபி க்கள், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ... 

1 Min read
Author : manimegalai a
| Updated : Sep 11 2019, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பங்காரு அடிகளாரின் பேத்திக்கு சீர் வழங்கப்பட்ட நகையின் ஒரு பகுதி இது

பங்காரு அடிகளாரின் பேத்திக்கு சீர் வழங்கப்பட்ட நகையின் ஒரு பகுதி இது

பங்காரு அடிகளாரின் பேத்திக்கு சீர் வழங்கப்பட்ட நகையின் ஒரு பகுதி இது
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
திருமணத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்... விஐபிக்கள்... விவிஐபிக்கள்...

திருமணத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்... விஐபிக்கள்... விவிஐபிக்கள்...

திருமணத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்... விஐபிக்கள்... விவிஐபிக்கள்...
36
பல்லக்கில் வந்து இறங்கிய மணப்பெண் மதுமலர்

பல்லக்கில் வந்து இறங்கிய மணப்பெண் மதுமலர்

பல்லக்கில் வந்து இறங்கிய மணப்பெண் மதுமலர்
46
மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்

மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்

மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்
56
பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்
66
பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Recommended image2
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Recommended image3
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved