சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் 11 வது ஹிந்து ஆன்மீக கண்காட்சி! சுற்று சூழலை பாதுகாக்க பூஜை செய்யும் மாணவர்கள்!

First Published 31, Jan 2020, 5:32 PM IST

சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் 11 வது ஹிந்து ஆன்மீக கண்காட்சி! சுற்று சூழலை பாதுகாக்க பூஜை செய்யும் மாணவர்கள்!

பாரம்பரிய உடையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த மாணவிகளுக்கு மாணவர்கள் மலர் தூவி பாத பூஜை செய்தனர்

துளசி வந்தனம்நிகழ்வுகள்

துளசி வந்தனம்நிகழ்வுகள்

விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா,  எம்.எஸ் சுப்பு லக்ஷ்மி , சகோதரி நிவேதிதா, டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, 98 வயதிலும் யோகாசனம் செய்யும் நானம்மாள், ஜான்சி ராணி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, போன்ற புகழ்பெற்ற பெண்களைப் போன்று உடையும் முகக்கவசமும் அணிந்த  நூற்றுக்கணக்கானப் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பண்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்

கோ பூஜை

கோ பூஜை

புலையர் பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி.

வண்ண உடையில் குழந்தைகள்

வண்ண உடையில் குழந்தைகள்

பள்ளி மாணவர்களுக்கான கோலி விளையாட்டுப் போட்டி.

சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தில் கங்கா வந்தனம், மற்றும் பூமி வந்தனம் ஆகியப் பண்புப் பயிற்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்

யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன

யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன

முகப்பு தோற்றம்

முகப்பு தோற்றம்

ஒளவையாரின் அறிவுரை ஒவியம்

ஒளவையாரின் அறிவுரை ஒவியம்

ஆசிரியத்துடன் பார்த்து வியந்த பெண்கள்

ஆசிரியத்துடன் பார்த்து வியந்த பெண்கள்

கண்காட்சி அரங்கை பார்த்து வியந்த பள்ளி மாணவியிர்கள்

அவர் அவர் முகம் பதிவு செய்யும் ஸ்டாம்புகள்

தனித்தனி அரங்கில் சுவாமி சிலைகள்

தனித்தனி அரங்கில் சுவாமி சிலைகள்

அரங்கை பார்த்து வியந்த பள்ளி மாணவியிர்கள்

தனித்தனி அரங்கு

தனித்தனி அரங்கு

அரங்கில் கேப்டன் லட்சுமி அவர்களின் படங்கள்

வண்ணவண்ண துணிப்பைகள்

வண்ணவண்ண துணிப்பைகள்

தத்துருவமாக சிலைகள்

தத்துருவமாக சிலைகள்

இயற்க்கை கீரை வகைகள்

இயற்க்கை கீரை வகைகள்

யோகா பற்றி கேட்டு அறிந்து கொள்ளும் சிறிய பள்ளிக்குழந்தைகள்

ஆவல்லுடன் பள்ளிக் குழந்தைகள்

ஆவல்லுடன் பள்ளிக் குழந்தைகள்

முகப்பு தோற்றம்

முகப்பு தோற்றம்

முகப்பில் ஆன்மீக ரதங்கள்

முகப்பில் ஆன்மீக ரதங்கள்

தத்துருவமாக சாமி சிலைகள்

தத்துருவமாக சாமி சிலைகள்

loader