MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!

சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!

சிஎஸ்கே அணியை உதயநிதி வாங்கினால் இந்தியாவில் ஐபிஎல் அணியில் இருக்கும், 11 அணிகளில் இரண்டு அணிகள் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 07 2026, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தோனியால் உச்சத்தில் சிஎஸ்கே அணி
Image Credit : x

தோனியால் உச்சத்தில் சிஎஸ்கே அணி

ஐபிஎல்லில் மொத்தம் 11 அணிகள் உள்ளன. இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் என ஒவ்வொருவரும் ஒரு அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.

அதில் முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான, வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. தோனியின் தாக்கம், விசுவாசமான ரசிகர்கள் காரணமாக அந்த அணியின் பிராண்ட் உச்சத்தில் உள்ளது. சமீபத்திய மதிப்பு சுமார் $235 மில்லியன் (கிட்டத்தட்ட ₹2,000 கோடி)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன்
Image Credit : Asianet News

ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன்

சிஎஸ்கே அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் அணியின் உரிமையாளராக உள்ளது. இது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இதன் சேர்மன் என்.சீனிவாசன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்தவர். 2025 செப்டம்பரில் அவர் மீண்டும் சிஎஸ்கேசிஎல் சேர்மனாக நியமிக்கப்பட்டார். அவரது மகள் ரூபா குருநாத் உள்ளிட்டோர் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டராக கே.எஸ்.காசி விஸ்வநாதன் அணியின் தினசரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

34
சிஎஸ்கே நிர்வாகத்துடன் உதயநிதி பேச்சுவார்த்தை
Image Credit : Asianet News

சிஎஸ்கே நிர்வாகத்துடன் உதயநிதி பேச்சுவார்த்தை

இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள திமுக குடும்பத்தை சேர்ந்த உதயநிதி சிஎஸ்கே அணியை வாங்க இந்தியா சிமெண்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பல்லாயிரம் கோடிக்கு வாங்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் வெகுநாட்களாக சிஎஸ்கே ரசிகராக இருந்து வருகிறார். அவருக்கு வெகுநாட்களாக சிஎஸ்கே அணியை வாங்க வேண்டும் என்கிற திட்டம் இருந்தாகக் கூறப்படுகிறது.

44
கருணாநிதி குடும்பத்தில் 2 அணி
Image Credit : Asianet News

கருணாநிதி குடும்பத்தில் 2 அணி

ஏற்கெனவே திமுக தலைமைக்கு நெருங்கிய குடும்பமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வாங்கி நடத்தி வருகிறார். அந்த வகையில் சிஎஸ்கே அணியை உதயநிதி வாங்கினால் இந்தியாவில் ஐபிஎல் அணியில் இருக்கும், 11 அணிகளில் இரண்டு அணிகள் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

TR
Thiraviya raj
உதயநிதி ஸ்டாலின்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Recommended image2
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image3
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Related Stories
Recommended image1
சசிகலாவை சந்தித்த அமமுக முக்கிய பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்! டிடிவி.தினகரன் அறிவிப்பு! குஷியில் இபிஎஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved