- Home
- Sports
- Wimbledon 2025 Final : 148 ஆண்டு டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை! இத்தாலியின் கனவை நனவாக்கிய சின்னர்
Wimbledon 2025 Final : 148 ஆண்டு டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை! இத்தாலியின் கனவை நனவாக்கிய சின்னர்
148 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் இத்தாலி வீரர் சின்னர் புதிய சாதனை படைத்துள்ளார். தனது நாட்டின் நீண்ட நாள் கனவை நனவாக்கி விளையாட்டு உலகில் புதிய சகாப்தத்திற்கு வித்திட்டுள்ளார். அவர் யாரை வீழ்த்தினார் தெரியுமா?

விம்பிள்டன் இறுதி போட்டி
விம்பிள்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு வீரர்களின் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்தது. இத்தாலிய வீரர் சின்னர் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸை (4-6, 6-4,6-4,6-4) வீழ்த்தினார்.
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சின்னர்
அனல் பறந்த இறுதிப்போட்டி
148 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்
மகளிர் ஆட்டம்- போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் சாம்பியன்
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

