MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் யார்? தோனியா? கோலியா? ரோகித் சர்மாவா?

ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் யார்? தோனியா? கோலியா? ரோகித் சர்மாவா?

Rohi Sharma IPL Salary, Highest IPL Salary: ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திலும், தோனி 2ஆவது இடத்திலும், விராட் கோலி 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 12 2024, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IPL 2025   Mumbai Indians

IPL 2025 - Mumbai Indians

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அறிமுக சீசன் முதல் லீக் போட்டிகளில் முறையை மாற்றியதோடு மட்டுமின்றி வீரர்களின் வருவாயில் அதிகளவில் பங்களிப்பும் அளித்துள்ளது. பணக்கார விளையாட்டு என்று கூட ஐபிஎல் தொடரை சொல்லலாம். ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு.

ஏனென்றால், அதிகளவில் வருமானம் தரக்கூடிய ஒன்று. அந்த வகையில், 2008 முதல் 2024 வரையில் ரோகித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோர் அதிகபட்ச ஒட்டுமொத்த சம்பளத்தை பெற்றுள்ளனர். அதாவது, இந்திய அணியின் இந்த 3 ஜாம்பவான்களும் 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் விளையாடி இந்த 17 ஆண்டுகளில் அதிக சம்பளம் பெற்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
IPL 2025, Rohit Sharma

IPL 2025, Rohit Sharma

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை டிராபி வென்ற கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒட்டு மொத்தமாக 17 சீசன்களில் விளையாடிய ரோகித் சர்மா 178.6 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இன்சைட் ஸ்போர்ட் நடத்திய அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் மூலமாக அதிகளவில் சம்பாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6,628 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 15 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். அதிகபட்சமாக 109* ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹிட்மேன் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக 165 போட்டிகளில் விளையாடி சராசரி 28.62 உடன் 4,236 ரன்கள் எடுத்துள்ளார்.

34
MS Dhoni, Chennai Super Kings

MS Dhoni, Chennai Super Kings

2ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது வருவாய் பட்டியலில் வெகு தூரத்தில் ஒன்றும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக 5 முறை சிஎஸ்கே அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி ஒட்டு மொத்தமாக 176.8 கோடி சம்பாதித்துள்ளார்.

44
Virat Kohli

Virat Kohli

2008 முதல் 2024 வரை ஒரே அணிக்காக விளையாடியவர் கோலி:

2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி, ஏலத்திற்கு சென்றிருந்தால் ஒரு சாதனையை முறியடிக்கும் அளவிற்கு சாதனையை படைத்திருப்பார். ஆனால், இதுவரையில் அவர் ஏலத்திற்கு செல்லவில்லை. இருப்பினும், விராட் கோலி 17 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 173.2 கோடி வரையில் சம்பாதித்திருக்கிறார்.

அதிகளவில் வருமானம் ஈட்டும் விராட் கோலி ஐபிஎல் மூலமாக ரூ.173.2 கோடி மட்டுமே 17 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார். ஆனால், இவர், ஏலத்திற்கு மட்டும் சென்றிருந்தால் இவரது கணக்கே வேறாக இருந்திருக்கும். இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பாதித்த இந்திய ஜாம்பவான்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். தோனி 2ஆவது இடமும், விராட் கோலி 3ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஐபிஎல் 2025
இந்தியன் பிரீமியர் லீக்
இந்திய கிரிக்கெட் அணி
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved