MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

ஐபிஎல் 16வது சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.  

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 20 2023, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில் ஐபிஎல்லிலும் சாதனைகளை படைத்துவருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்டாண்டிங் கேப்டன் சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

34

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி (59) மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ்(84) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. கோலி - டுப்ளெசிஸின் அரைசதங்களால் 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. 175 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டிவருகிறது.

44

இந்த போட்டியில் விராட் கோலி அடித்தது ஐபிஎல்லில் அவரது 48வது அரைசதம். டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 89வது அரைசதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை(88) பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் கோலி. முதலிடத்தில் 96 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். 

About the Author

KV
karthikeyan V
விராட் கோலி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved