MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!

கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!

Vaibhav Suryavanshi Cricket Records : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து அசத்தினார். 55 பந்துகளில் சதம் அடித்து 5 அற்புதமான சாதனைகளை தன்வசப்படுத்தினார். 

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 06 2026, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெறும் 55 பந்துகளில் சதம்.. கபில் தேவை நினைவுபடுத்திய இளம் வீரர் வைபவ்
Image Credit : Getty

வெறும் 55 பந்துகளில் சதம்.. கபில் தேவை நினைவுபடுத்திய இளம் வீரர் வைபவ்

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்தார். இவரது ஆட்டம் ஜாம்பவான் கபில் தேவை நினைவுபடுத்துவதாக அமைந்தது.

26
இறுதிப் போட்டியில் 15 சிக்ஸர்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

இறுதிப் போட்டியில் 15 சிக்ஸர்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி

தனது 175 ரன்கள் இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசினார் வைபவ். U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

36
இறுதிப்போட்டியில் அதிவேக சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

இறுதிப்போட்டியில் அதிவேக சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி

இறுதிப்போட்டியின் அழுத்தத்தை சமாளித்து, வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.

46
U19 உலகக்கோப்பை தொடரின் டாப் ஸ்கோரர் வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

U19 உலகக்கோப்பை தொடரின் டாப் ஸ்கோரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்த 175 ரன்கள் இன்னிங்ஸ் மூலம், நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். 7 போட்டிகளில் 1 சதம், 3 அரைசதங்களுடன் மொத்தம் 439 ரன்கள் எடுத்துள்ளார்.

56
அதிவேகமாக 150 ரன்களை கடந்த வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

அதிவேகமாக 150 ரன்களை கடந்த வைபவ் சூர்யவன்ஷி

சதத்திற்குப் பிறகும் தனது அதிரடியை தொடர்ந்த வைபவ், வெறும் 71 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். U19 சர்வதேச கிரிக்கெட்டில் இது ஒரு புதிய சாதனையாகும்.

66
தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்த ஆண்டு U19 உலகக்கோப்பையில் மொத்தம் 30 சிக்ஸர்கள் அடித்து சிக்ஸர் கிங்காக வலம் வருகிறார். இதில் 15 சிக்ஸர்கள் இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
6-வது முறை உலகக்கோப்பை மகுடம்! இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா.. U19 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!
Recommended image2
கிரிக்கெட் ஆச்சரியம்: டி20 உலகக் கோப்பையில் இரண்டு வெவ்வேறு அணிகளுக்காகக் களம் கண்ட 6 வீரர்கள்!
Recommended image3
கோலி, தோனி இல்லை… இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved