MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND செம கம்பேக்; வேற வெல்ல வெற்றி..! இந்திய அணியை வியந்து புகழ்ந்த டிரிபிள் ஹெச்

#AUSvsIND செம கம்பேக்; வேற வெல்ல வெற்றி..! இந்திய அணியை வியந்து புகழ்ந்த டிரிபிள் ஹெச்

முக்கியமான நட்சத்திர வீரர்கள் யாருமே இல்லாமல், ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியை WWE ஜாம்பவான் டிரிபிள் ஹெச் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 23 2021, 05:19 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் வென்றது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட்டில், ஆஸி., வென்றிருக்க வேண்டிய போட்டியில், அஷ்வினும் ஹனுமா விஹாரியும் இணைந்து கடைசி 40 ஓவர்களை எதிர்கொண்டு, விக்கெட்டை இழந்துவிடாமல் போட்டியை டிரா செய்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஒவ்வொரு போட்டியிலும் காயத்தால் வீரர்கள் வெளியேறிக்கொண்டே இருக்க, கோலி, ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, பும்ரா, அஷ்வின், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் என முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாமல், பிரிஸ்பேனில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் ஆடிய இந்திய அணி, பிரிஸ்பேனில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி., அணியை வீழ்த்தி சாதனை படைத்ததுடன், 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

34

இந்த வெற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றியாக பார்க்கப்படும் நிலையில், இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். அந்தவகையில், இந்திய அணியின் வெற்றியை WWE ஜாம்பவான் டிரிபிள் ஹெச் வெகுவாக பாராட்டியுள்ளார்.

44

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிரிபிள் ஹெச், இந்தியா ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து பின்பற்றிக்கொண்டு தான் இருந்தேன். ஆனால் நேர வித்தியாசம் காரணமாக போட்டியை நேரலையில் காண முடியவில்லை. WWEஐப்போல எதிர்பாராத பல திருப்பங்களுடன் செம கம்பேக் கொடுத்து வேற லெவல் வெற்றியை பெற்றது இந்திய அணி. இந்திய வீரர்கள் இந்த வெற்றியை கண்டிப்பாக பெரியளவில் கொண்டாடி கொண்டிருப்பார்கள். தனிப்பட்ட முறையில் இந்திய அணியை பாராட்ட நான் அழைக்கிறேன். உங்கள் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறேன். நாங்களும் உங்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால், எங்களை அழையுங்கள். செம கம்பேக் கொடுத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று டிரிபிள் ஹெச் பாராட்டியுள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 2nd T20: இந்திய அணி பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்! சிக்சர் மன்னன் நீக்கம்! வைபவ் சூர்யவன்ஷி உள்ளே!
Recommended image2
Sooryavanshi: ஏன் இன்னும் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்கல? கோச் மோர்னே மோர்கல் சொன்ன காரணம்!
Recommended image3
Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved