MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Top 10 Indian Batsmen: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த டாப் 10 இந்திய வீரர்கள்! டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

Top 10 Indian Batsmen: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த டாப் 10 இந்திய வீரர்கள்! டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

England: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் தக்க வைத்துள்ளார். ராகுல் டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 16 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
டாப் 10 இந்திய வீரர்கள் பட்டியல்
Image Credit : stockPhoto

டாப் 10 இந்திய வீரர்கள் பட்டியல்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கார்டிஃபில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 14 அன்று நடந்த முதல் போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், இன்றைய போட்டியில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இங்கிலாந்து மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் (அனைத்து வடிவ போட்டிகளும் சேர்த்து) அதிக ரன்கள் குவித்த டாப் 10 இந்திய இந்திய வீரர்கள் பட்டியல் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
ராகுல் டிராவிட்
Image Credit : PTI

ராகுல் டிராவிட்

மொத்த போட்டிகள்: 46, ரன்கள்: 2645, சிறந்த ஸ்கோர்: 217, சராசரி: 55.1, சதங்கள்: 8, அரைசதங்கள்: 15. இவர்தான் இங்கிலாந்தில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்.

Related Articles

Related image1
CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?
Related image2
Rohit Sharma: ஹிட்மேனுக்கு இதுதான் கடைசி சான்ஸ்? பிசிசிஐயின் ஷாக்கிங் பிளான்!
311
விராட் கோலி 2011 முதல் 2026
Image Credit : Asianet News

விராட் கோலி 2011 முதல் 2026

டிராவிட்டின் சாதனையை முறியடித்து 2-வது இடத்தைப் பிடிக்க விராட் கோலிக்கு இன்னும் வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவை. இன்றைய போட்டியில் கோலி இந்த மைல்கல்லை எட்ட அதிக வாய்ப்புள்ளது.

மொத்த போட்டிகள்: 58, ரன்கள்: 2642, சிறந்த ஸ்கோர்: 148, சராசரி: 40.03, சதங்கள்: 3, அரைசதங்கள்: 18. டிராவிட் சாதனையை முறியடிக்க இன்னும் 4 ரன்களே தேவை.

411
சச்சின் டெண்டுல்கர் 1990 முதல் 2011
Image Credit : ANI

சச்சின் டெண்டுல்கர் 1990 முதல் 2011

மொத்த போட்டிகள்: 43, ரன்கள்: 2626, சிறந்த ஸ்கோர்: 193, சராசரி: 49.54, சதங்கள்: 7, அரைசதங்கள்: 12. இந்த பட்டியலில் சச்சின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
511
ரோஹித் சர்மா 2009 முதல் 2026
Image Credit : ANI

ரோஹித் சர்மா 2009 முதல் 2026

மொத்த போட்டிகள்: 47, ரன்கள்: 2298, சிறந்த ஸ்கோர்: 140, சராசரி: 49.55, சதங்கள்: 9, அரைசதங்கள்: 10. இங்கிலாந்தில் அதிக சதம் அடித்தவர் ரோஹித்.

611
சௌரவ் கங்குலி 1996 முதல் 2007
Image Credit : Asianet News

சௌரவ் கங்குலி 1996 முதல் 2007

மொத்த போட்டிகள்: 36, ரன்கள்: 1949, சிறந்த ஸ்கோர்: 183, சராசரி: 47.53, சதங்கள்: 4, அரைசதங்கள்: 12. 'தாதா' கங்குலி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
711
எம்.எஸ். தோனி 2007 முதல் 2019
Image Credit : X/@RitikSriva75

எம்.எஸ். தோனி 2007 முதல் 2019

மொத்த போட்டிகள்: 60, ரன்கள்: 1869, சிறந்த ஸ்கோர்: 92, சராசரி: 37.38, சதங்கள்: 0, அரைசதங்கள்: 16. தோனி இங்கிலாந்தில் சதம் அடித்ததில்லை.
811
ஜடேஜா 2009 முதல் 2025
Image Credit : X

ஜடேஜா 2009 முதல் 2025

மொத்த போட்டிகள்: 44, ரன்கள்: 1644, சிறந்த ஸ்கோர்: 107*, சராசரி: 44.43, சதங்கள்: 2, அரைசதங்கள்: 11. ஜடேஜா இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
911
கே.எல்.ராகுல் 2018 முதல் 2026
Image Credit : ANI

கே.எல்.ராகுல் 2018 முதல் 2026

மொத்த போட்டிகள்: 29, ரன்கள்: 1643, சிறந்த ஸ்கோர்: 149, சராசரி: 41.07, சதங்கள்: 6, அரைசதங்கள்: 6. ஜடேஜாவை விட ஒரு ரன் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
1011
கவாஸ்கர் 1971 முதல் 1986
Image Credit : Getty

கவாஸ்கர் 1971 முதல் 1986

மொத்த போட்டிகள்: 34, ரன்கள்: 1583, சிறந்த ஸ்கோர்: 221, சராசரி: 36.81, சதங்கள்: 2, அரைசதங்கள்: 11. 'லிட்டில் மாஸ்டர்' கவாஸ்கர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
1111
ಶಿಖರ್ ಧವನ್ (Shikar Dhawan) (2013-2022)
Image Credit : X

ಶಿಖರ್ ಧವನ್ (Shikar Dhawan) (2013-2022)

மொத்த போட்டிகள்: 33, ரன்கள்: 1478, சிறந்த ஸ்கோர்: 125, சராசரி: 39.94, சதங்கள்: 4, அரைசதங்கள்: 0. தவான் இங்கிலாந்தில் அரைசதம் அடித்ததே இல்லை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?
Recommended image2
ICC World Cup: ஐபிஎல் மாடல் எலிமினேட்டர், சூப்பர் 7... இனி இப்படித்தான் ஐசிசி உலகக்கோப்பை!
Recommended image3
Rohit Sharma: ஹிட்மேனுக்கு இதுதான் கடைசி சான்ஸ்? பிசிசிஐயின் ஷாக்கிங் பிளான்!
Related Stories
Recommended image1
CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?
Recommended image2
Rohit Sharma: ஹிட்மேனுக்கு இதுதான் கடைசி சான்ஸ்? பிசிசிஐயின் ஷாக்கிங் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved