MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவாக இருக்கும் என பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : Aug 25 2022, 08:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 

இதையும் படிங்க - Asia Cup:இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலா கண்டிப்பா அவரைத்தான் எடுத்திருக்கணும்! லக்‌ஷ்மிபதி பாலாஜி விளாசல்
 

37

இந்த போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.

47

3ம்வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் விக்கெட்கீப்பராக ரிஷப் பண்ட் ஆகியோர் ஆடுவார்கள்.

57

3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் ஆடுவார்கள். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்  ஆகிய மூவரும் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 

இதையும் படிங்க - ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்..? ஷேன் வாட்சன் ஆருடம்

67

தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 6 பவுலர்களுடன் ஆடத்தான் கேப்டன் ரோஹித் விரும்புவார். எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
 

77

இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni Records: சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட்.. யாராலும் முறியடிக்க முடியாத தோனியின் IPL சாதனைகள்!
Recommended image2
vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!
Recommended image3
Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved