MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ENG vs IND: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் போட்டா போட்டி

ENG vs IND: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் போட்டா போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : Jul 07 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்திய  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி முதலில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. முதல் டி20 போட்டி சௌத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா காரணமாக டெஸ்ட் போட்டியில் ஆடாத கேப்டன் ரோஹித் சர்மா, டி20 தொடரில் ஆடுகிறார்.
 

36

ரோஹித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். கோலி இந்த போட்டியில் ஆடாததால் தீபக் ஹூடா 3ம் வரிசையில் இறங்குவார்.
 

46
Image credit: PTI

Image credit: PTI

4ம் வரிசையில் சூர்யகுமார், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் 6ம்வரிசையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடுவார். ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள்.
 

56

டெஸ்ட்  போட்டியில் ஆடிய ஷமி, பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக களமிறங்குவார்கள். இவர்களுடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக, அர்ஷ்தீப் சிங் - உம்ரான் மாலிக் - ஆவேஷ் கான் ஆகிய மூவரில் ஒருவர் ஆடுவார்.
 

66

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்/உம்ரான் மாலிக்/ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Recommended image2
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!
Recommended image3
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved