#INDvsENG முதல் டி20: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இந்திய அணி வென்ற நிலையில், அடுத்ததாக டி20 தொடர் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
தொடக்க வீரர்கள் - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்
3ம் வரிசை வீரர் - விராட் கோலி(கேப்டன்)
4ம் வரிசை வீரர் - ஷ்ரேயாஸ் ஐயர்
விக்கெட் கீப்பர் - ரிஷப் பண்ட்
ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா
ஸ்பின் ஆல்ரவுண்டர் - வாஷிங்டன் சுந்தர்
ஸ்பின்னர் - சாஹல்
ஃபாஸ்ட் பவுலர்கள் - புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர்
மற்றொரு ஃபாஸ்ட் பவுலர் - நடராஜன்/நவ்தீப் சைனி.