ஆஸ்திரேலிய அணியை அலறியடித்து ஓடவிடப்போகும் 11 இந்திய வீரர்கள் இவங்கதான்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. மதியம் ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே சம பலத்துடன் திகழ்வதுடன், இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் இருப்பதால், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். இந்நிலையில், இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள 11 வீரர்களை கொண்ட உத்தேச இந்திய அணியின் புகைப்பட தொகுப்பு இதோ..
111

1. ரோஹித் சர்மா
1. ரோஹித் சர்மா
211
2. ஷிகர் தவான்
2. ஷிகர் தவான்
311
3. கேஎல் ராகுல்
3. கேஎல் ராகுல்
411
4. விராட் கோலி
4. விராட் கோலி
511
5. ஷ்ரேயாஸ் ஐயர்
5. ஷ்ரேயாஸ் ஐயர்
611
6. ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)
6. ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)
711
7. ரவீந்திர ஜடேஜா
7. ரவீந்திர ஜடேஜா
811
8. குல்தீப் யாதவ்
8. குல்தீப் யாதவ்
911
9. நவ்தீப் சைனி
9. நவ்தீப் சைனி
1011
10. முகமது ஷமி
10. முகமது ஷமி
1111
11. ஜஸ்ப்ரித் பும்ரா
11. ஜஸ்ப்ரித் பும்ரா
Latest Videos