கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வருண் சக்கரவர்த்தியால் வாழ்க்கை பெற்ற டி.நடராஜன்

First Published 9, Nov 2020, 6:15 PM

ஆஸ்திரேலிய டி20 தொடரிலிருந்து காயத்தால் விலகிய வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக டி.நடராஜன் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசி 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரான ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

అలాగే టీ20 జట్టును ఎంపికైన వరుణ్ చక్రవర్తికి గాయం కావడంతో అతని స్థానంలో సన్‌రైజర్స్ యార్కర్ కింగ్ నటరాజన్‌ను ఎంపిక చేసింది బీసీసీఐ.

இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய டி.நடராஜன் தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் முன்னாள் ஜாம்பவான்களின் பாராட்டுகளை குவித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததன் விளைவாக, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டிருந்தார். வருண் சக்கரவர்த்தி விலகியதால், நடராஜனுக்கு பதினைந்து பேர் கொண்ட இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

loader