MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: SRH vs KKR போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்! கிடைத்த சான்ஸ்களை வீணடித்த தமிழக வீரர் நீக்கம்

IPL 2023: SRH vs KKR போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்! கிடைத்த சான்ஸ்களை வீணடித்த தமிழக வீரர் நீக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய போட்டியில் மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 04 2023, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9ம் இடங்களில் இருக்கும் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த சீசனில் இந்த 2 அணிகளுமே படுமோசமாக ஆடி தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்த 2 அணிகளும் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாது என்பதால் இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
 

35

இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கேகேஆர் அணியில் நாராயண் ஜெகதீசன் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. 2வது பேட்டிங் ஆடினால் இம்பேக்ட் பிளேயராக ஆட வாய்ப்புள்ளது. அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், அந்த வாய்ப்புகளை ஜெகதீசன் சரியாக பயன்படுத்தவில்லை. அதன்விளைவாக கேகேஆர் அணி, ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரையும் தான் தொடக்க வீரர்களாக இறக்கிவிடும்.

45

உத்தேச கேகேஆர் அணி:

ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா. 
 

55

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமாத், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, உம்ரான் மாலிக். 
 

About the Author

KV
karthikeyan V
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Recommended image2
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”
Recommended image3
Vaibhav Suryavanshi: ஒவ்வொரு அடியும் இடி மாதிரி.. சிக்சர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved