ஐபிஎல் 2020: இந்த 11 பேரோட இறங்கி பாருங்க.. கோப்பை உங்களுக்குத்தான்.. கவாஸ்கர் அதிரடி

First Published 18, Sep 2020, 6:36 PM

ஐபிஎல் 13வது சீசன் நாளை தொடங்கவுள்ளது. வழக்கம்போலவே இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை தூக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள 3 அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்த முறையும் அதே முனைப்பில் களமிறங்குகிறது.

இந்த சீசனில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே செயல்படுகிறார். கேஎல் ராகுலின் கேப்டன்சியின் புத்துணர்ச்சியுடன் களம் காண்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல் என பெரும் அதிரடி படையுடன் களம் காணும் பஞ்சாப் அணியின் மீதான எதிர்பார்ப்பு இந்த சீசனில் எகிறியுள்ளது. அந்தவகையில், அந்த அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். கவாஸ்கர் தேர்வு செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆடும் லெவனை பார்ப்போம்.

1. கேஎல் ராகுல் (கேப்டன், தொடக்க வீரர்)

1. கேஎல் ராகுல் (கேப்டன், தொடக்க வீரர்)

2. கிறிஸ் கெய்ல் (தொடக்க வீரர்)

2. கிறிஸ் கெய்ல் (தொடக்க வீரர்)

3. மயன்க் அகர்வால் (3ம் வரிசை வீரர்)

3. மயன்க் அகர்வால் (3ம் வரிசை வீரர்)

4. நிகோலஸ் பூரான் (4ம் வரிசை இடது கை அதிரடி வீரர்)

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் திறமையான மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான பூரானை 4ம் வரிசையில் தேர்வு செய்துள்ளார் கவாஸ்கர். பூரான், இன்னொரு டிவில்லியர்ஸ் என்று அண்மையில் கம்பீர் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

5. சர்ஃபராஸ் கான் (5ம் வரிசை அதிரடி பேட்ஸ்மேன்)

சர்ஃபராஸ் கான் உள்நாட்டு போட்டிகளில் இரட்டை சதம், முச்சதம் என விளாசி செம ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. சர்ஃபராஸ் கான் (5ம் வரிசை அதிரடி பேட்ஸ்மேன்)

சர்ஃபராஸ் கான் உள்நாட்டு போட்டிகளில் இரட்டை சதம், முச்சதம் என விளாசி செம ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

6. க்ளென் மேக்ஸ்வெல் (6ம் வரிசை அதிரடி பேட்ஸ்மேன், பார்ட் டைம் ஸ்பின்னர்)

கேஎல் ராகுலும் கிறிஸ் கெய்லும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தால், மேக்ஸ்வெல்லை 3ம் வரிசையிலேயே இறக்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்தார். எனவே சூழலை பொறுத்து மேக்ஸ்வெல்லை இறக்க வேண்டும் என்பது கவாஸ்கர் கருத்து.

7. முஜீபுர் ரஹ்மான் (ஸ்பின்னர்)

7. முஜீபுர் ரஹ்மான் (ஸ்பின்னர்)

8. முகமது ஷமி (ஃபாஸ்ட் பவுலர்)

8. முகமது ஷமி (ஃபாஸ்ட் பவுலர்)

9. ரவி பிஷ்னோய் (லெக் ஸ்பின்னர்)

அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தியவர்.

9. ரவி பிஷ்னோய் (லெக் ஸ்பின்னர்)
அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தியவர்.

10. இஷான் போரெல் (இளம் ஃபாஸ்ட் பவுலர்),

10. இஷான் போரெல் (இளம் ஃபாஸ்ட் பவுலர்),

11. முருகன் அஷ்வின் (லெக் ஸ்பின்னர்)

11. முருகன் அஷ்வின் (லெக் ஸ்பின்னர்)

loader