MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND இந்திய அணி அவங்க 2 பேரையும் கண்டிப்பா பெரியளவில் மிஸ் பண்ணும்; குறிப்பாக அவரை - கவாஸ்கர் அதிரடி

#AUSvsIND இந்திய அணி அவங்க 2 பேரையும் கண்டிப்பா பெரியளவில் மிஸ் பண்ணும்; குறிப்பாக அவரை - கவாஸ்கர் அதிரடி

இந்திய அணி ரோஹித் மற்றும் இஷாந்த் ஆகிய 2 சர்மாக்களையும் வெகுவாக மிஸ் செய்யும் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Nov 26 2020, 03:14 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. நாளை முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.

24

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியின் துணை கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஆடவில்லை. ஐபிஎல்லில் அடைந்த காயத்திலிருந்து ரோஹித் சர்மா முழுமையாக குணமடையாத நிலையில், டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடமாட்டார்.

34

நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் மற்றும் இஷாந்த் ஆகிய 2 சர்மாக்களையும் இந்திய அணி மிஸ் பண்ணும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

44

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இந்திய அணி கண்டிப்பாக 2 சர்மாக்களையும் மிஸ் பண்ணும். இஷாந்த் சர்மா கூட ஒருநாள் போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால் ரோஹித் சர்மா மிகப்பெரிய வீரர். அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடக்க வீரரான ரோஹித் ஆடாதது கண்டிப்பாக அணிக்கு பெரும் பின்னடைவுதான். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்கக்கூடிய ரோஹித் சர்மா, கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துவந்த நிலையில், அவர் ஆடாதது பெரும் பின்னடைவு என்று தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SA: இன்று ஒரு மினி உலகக்கோப்பை பைனல்! Super 8ல் தென்னாப்பிரிக்காவை கதறவிடுமா இந்தியா? ரெக்கார்டுகள் சொல்லும் அதிரடி உண்மை!
Recommended image2
இந்தியாவுக்கு பெரிய ஷாக்..! ஹர்திக் அடித்த பந்து.. நிலைகுலைந்த சிராஜ்: களமிறங்குவதில் சிக்கல்..
Recommended image3
பாகிஸ்தானுக்கு பேரிடி..! முதல் போட்டியே மழையால் காலி - சிதையும் செமி பைனல் கனவு..?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved