MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்..! அச்சுறுத்திய ஆஸி.,யை பொட்டளம் கட்டிய இந்தியா.. அசத்திய ஜடேஜா

#AUSvsIND ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்..! அச்சுறுத்திய ஆஸி.,யை பொட்டளம் கட்டிய இந்தியா.. அசத்திய ஜடேஜா

3வது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆஸி., அணியை, 338 ரன்களுக்கே சுருட்டியது இந்திய அணி.  

2 Min read
Author : karthikeyan V
| Updated : Jan 18 2021, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே வெறும் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அதன்பின்னர் புகோவ்ஸ்கியும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடினர். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த புகோவ்ஸ்கி, 62 ரன்களுக்கு, இந்திய அணியில் அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

35
அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். முதல் 2 போட்டிகளில் மொத்தமாகவே 10 ரன்கள் அடித்திருந்த ஸ்மித், இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். லபுஷேன் வழக்கம்போல  தெளிவாகவும் நேர்த்தியாகவும் ஆடி அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி., அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்திருந்தது.

45
2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ஸ்மித்தும் லபுஷேனும் தொடர்ந்தனர். 91 ரன்கள் அடித்திருந்த லபுஷேன், ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து 100 ரன்கள் அடித்தனர். லபுஷேன் அவுட்டானதை தொடர்ந்து, மேத்யூ வேட்(13), க்றிஸ் க்ரீன்(0), கேப்டன் டிம் பெய்ன்(1), கம்மின்ஸ்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 206 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்த ஆஸி., அணி, 278 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இவர்களில் லபுஷேன், வேட், கம்மின்ஸ் ஆகியோரை ஜடேஜாவும், க்ரீன் மற்றும் டிம் பெய்னை பும்ராவும் வீழ்த்தினர்.

55
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஸ்மித் சதமடித்தார்.  8வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் ஓரளவிற்கு நன்றாக ஆடி 24 ரன்கள் அடித்த  நிலையில், அந்த பார்ட்னர்ஷிப்பை சைனி உடைத்தார். ஸ்டார்க்கை சைனி வீழ்த்த, அதன்பின்னர் நேதன் லயன் மற்றும் ஸ்மித்தும் ஆட்டமிழக்க, 338 ரன்களுக்கு ஆஸி., அணி சுருண்டது. 131 ரன்கள் அடித்த ஸ்மித்தை ஜடேஜா ரன் அவுட்டாக்கினார். முதல் 55 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை இழந்திருந்த ஆஸி., அணி, அடுத்த 50 ஓவரில் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

About the Author

KV
karthikeyan V
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ: 15 பந்துகள்… 42 ரன்கள்! கடைசி நேரத்தில் நியூசிலாந்தை அதிரவைத்த இந்திய வீரர் நமன் தீர்..
Recommended image2
IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?
Recommended image3
Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved