கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் ஸ்பெஷல்
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 47வது பிறந்தநாள் இன்று. 1989ம் ஆண்டு தனது 16வது வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி 2012ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி, 100 சர்வதேச சதங்கள் உட்பட 34357 ரன்களை குவித்து இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை குவித்து கொடுத்தவர் சச்சின். சச்சின் டெண்டுல்கர் என்பது வெறும் பெயரல்ல.. சாம்ராஜ்ஜியம். அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு..
112

அணியை வெற்றி பெற வைத்துவிட்டு வீரநடை போட்டு வரும் சச்சி

அணியை வெற்றி பெற வைத்துவிட்டு வீரநடை போட்டு வரும் சச்சி
212

sachin

sachin
312

சச்சின் டெண்டுல்கரின் ஸ்வீப் ஷாட்

சச்சின் டெண்டுல்கரின் ஸ்வீப் ஷாட்
412

சதத்தை கொண்டாடும் சச்சின்

சதத்தை கொண்டாடும் சச்சின்
512

சச்சின் டெண்டுல்கரின் அப்பர் கட்

சச்சின் டெண்டுல்கரின் அப்பர் கட்
612

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் சச்சின்

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் சச்சின்
712

சச்சின் டெண்டுல்கரின் ஃபேவரைட் ஸ்டிரைட் டிரைவ்

சச்சின் டெண்டுல்கரின் ஃபேவரைட் ஸ்டிரைட் டிரைவ்
812

சச்சின் டெண்டுல்கரின் கவர் டிரைவ்

சச்சின் டெண்டுல்கரின் கவர் டிரைவ்
912

இரட்டை சதத்தை கொண்டாடும் சச்சின்

இரட்டை சதத்தை கொண்டாடும் சச்சின்
1012

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடித்த தருணம்

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடித்த தருணம்
1112

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற சச்சின்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற சச்சின்
1212

2011 உலக கோப்பையை வென்றபின்னர், சக வீரர்களை சச்சினை தூக்கி கொண்டாடிய தருணம்

2011 உலக கோப்பையை வென்றபின்னர், சக வீரர்களை சச்சினை தூக்கி கொண்டாடிய தருணம்
Latest Videos