MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS T20I:3ஆவது இந்திய வீரராக ருதுராஜ் சாதனை – 9 ரன்களில் கோலி சாதனையை கோட்டைவிட்ட கெய்க்வாட்!

IND vs AUS T20I:3ஆவது இந்திய வீரராக ருதுராஜ் சாதனை – 9 ரன்களில் கோலி சாதனையை கோட்டைவிட்ட கெய்க்வாட்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்கள் எடுத்ததன் மூலமாக இருதரப்பு டி20 தொடரில் 223 ரன்கள் குவித்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Dec 03 2023, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ruturaj Gaikwad T20I 223 Runs

Ruturaj Gaikwad T20I 223 Runs

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூரு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
India vs Australia 5th T20I, 03 December 2023 live

India vs Australia 5th T20I, 03 December 2023 live

இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ரன் கணக்கை தொடங்கினர். கெய்க்வாட் பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார்.

35
India vs Australia 5th T20I

India vs Australia 5th T20I

அதன் பிறகு 4ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். இந்தப் போட்டியில் 12 பந்துகள் பிடித்த கெய்க்வாட் 2 பவுண்டரி உள்பட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இருதரப்பு தொடரில் 3ஆவது இந்திய வீரராக அதிக ரன்கள் குவித்துள்ளார்.

45
India vs Australia 5th T20I

India vs Australia 5th T20I

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 0, 58, 123*, 32, 10 என்று மொத்தமாக 223 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், இந்தப் போட்டியில் 19 ரன்கள் எடுத்தால் இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார். ஆனால், அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 223 ரன்கள் எடுத்துள்ளார்.

55
Ruturaj Gaikwad 223 Runs

Ruturaj Gaikwad 223 Runs

இதற்கு முன்னதாக இருதரப்பு டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்களும், கேஎல் ராகுல் 224 ரன்களும் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது 3ஆவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் 223 ரன்களுடன் இணைந்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
இஷான் கிஷன்
ருதுராஜ் கெய்க்வாட்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved