MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND செம குட் நியூஸ்: டிச 13 ஆஸ்திரேலியா பறக்கிறார் ஹிட்மேன்..! கடைசி 2 டெஸ்ட்டில் களம் காண்கிறார்

#AUSvsIND செம குட் நியூஸ்: டிச 13 ஆஸ்திரேலியா பறக்கிறார் ஹிட்மேன்..! கடைசி 2 டெஸ்ட்டில் களம் காண்கிறார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக ரோஹித் சர்மா நாளை ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுகிறார்.  

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 12 2020, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் லீக் சுற்றில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகளில் ஆடினார். ஆனாலும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐபிஎல் முடிந்ததும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்கள் அனைவரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், நவம்பர் 19ம் தேதி ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்கு சென்றார்.

34
 தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி எடுத்தார் ரோஹித் சர்மா. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான அணியில் இல்லை. ரோஹித்தின் ஃபிட்னெஸ் கடந்த 11ம் தேதி பரிசோதிக்கப்பட்டது. ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தேறியதை அடுத்து, கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நாளை மும்பையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து சிட்னிக்கு பறக்கிறார் ரோஹித் சர்மா.

44
அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடக்கும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடவில்லை. ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் தான் ஆடவுள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா, அங்கு 14 நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும். குவாரண்டின் காலத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவாரா என்ற தகவல் தெரியவில்லை. அப்படி அனுமதிக்கப்படாத பட்சத்தில், குவாரண்டின் முடிந்து ஒரு வாரத்தில் நேரடியாக 3வது டெஸ்ட்டில் ஆடியாக வேண்டும். கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், ரோஹித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது இந்திய அணிக்கு உத்வேகமாக அமையும்.

About the Author

KV
karthikeyan V
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kieron Pollard: MI அணியின் புதிய ‘கிங்’ பொல்லார்ட்..! தலைமைப் பயிற்சியாளராக அதிரடி புரமோஷன்..
Recommended image2
IND vs NZ 2nd T20: இளம் தோனி வந்தாச்சு.. ருத்ரதாண்டவமாடிய திலக் வர்மா.. இந்திய அணி த்ரில் வெற்றி!
Recommended image3
IND vs NZ: 15 பந்துகள்… 42 ரன்கள்! கடைசி நேரத்தில் நியூசிலாந்தை அதிரவைத்த இந்திய வீரர் நமன் தீர்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved