- Home
- Sports
- Sports Cricket
- #IPL2021 இவங்க ஆடுறத பார்க்கத்தான் ஆவலா இருக்கேன்..! ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு வீரரை தேர்வு செய்த பாண்டிங்
#IPL2021 இவங்க ஆடுறத பார்க்கத்தான் ஆவலா இருக்கேன்..! ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு வீரரை தேர்வு செய்த பாண்டிங்
ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கும் நிலையில், இந்த சீசனில் ஒவ்வொரு அணியிலும் எந்த வீரர் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் ஆடும் டெல்லி கேபிடள்ஸை தவிர, மற்ற 7 அணிகளிலும் ஒவ்வொரு வீரரை தேர்வு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
17

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - சுரேஷ் ரெய்னா

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - சுரேஷ் ரெய்னா
27

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வருண் சக்கரவர்த்தி

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வருண் சக்கரவர்த்தி
37

3. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா

3. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா
47

4. பஞ்சாப் கிங்ஸ் - ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித்

4. பஞ்சாப் கிங்ஸ் - ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித்
57

5. ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் டெவாட்டியா

5. ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் டெவாட்டியா
67

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தேவ்தத் படிக்கல்

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தேவ்தத் படிக்கல்
77

7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டி.நடராஜன்

7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டி.நடராஜன்
Latest Videos