MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #MIvsRCB மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்.. 8 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆர்சிபிக்காக ஆடும் வெளிநாட்டு வீரர்

#MIvsRCB மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்.. 8 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆர்சிபிக்காக ஆடும் வெளிநாட்டு வீரர்

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

1 Min read
karthikeyan V
Published : Apr 09 2021, 07:25 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் ஆடுகின்றன. முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

26

ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல் ஆடவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தேவ்தத் படிக்கல், அதிலிருந்து மீண்டுவிட்டார் என்றாலும், முன்னெச்சரிக்கை காரணமாக அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடாததால், ஆர்சிபி அணியில் ரஜாத் பட்டிதார் அறிமுகமாகிறார்.

36

ஆர்சிபி அணியில் இந்த போட்டியில் களமிறங்கும் 4 வெளிநாட்டு வீரர்களில் டிவில்லியர்ஸை தவிர மற்ற 3 பேருமே புதிய வீரர்கள். க்ளென் மேக்ஸ்வெல், கைல் ஜாமிசன் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். இவர்களில் மேக்ஸ்வெல் மற்றும் ஜாமிசன் முதல்முறையாக ஆர்சிபி அணியில் ஆடுகின்றனர். ஆனால் கிறிஸ்டியன், ஏற்கனவே 2013ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிறிஸ்டியன் ஆர்சிபி அணிக்காக ஆடுகிறார்.

46

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஜாத் பட்டிதார், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

56

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் டி காக் குவாரண்டினில் இருப்பதால் அவருக்கு பதிலாக கிறிஸ் லின் தொடக்க வீரராக ஆடுகிறார். கிறிஸ் லின், போல்ட், பொல்லார்டு ஆகிய மூவருடன் நான்காவது வெளிநாட்டு வீரராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜென்சன் ஆடுகிறார்.

66

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், மார்கோ ஜென்சன், டிரெண்ட் போல்ட், பும்ரா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved