MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Sports
  • Sports Cricket
  • செகண்ட் ஆஃப் ஆரம்பம்: முதலும் கடைசியுமாக மகுடம் சூடப்போவது யார்? பெங்களூரு கோட்டையில் கோலி ஆட்டம் தொடருமா?

செகண்ட் ஆஃப் ஆரம்பம்: முதலும் கடைசியுமாக மகுடம் சூடப்போவது யார்? பெங்களூரு கோட்டையில் கோலி ஆட்டம் தொடருமா?

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 36ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 26 2023, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்றைய 36ஆவது போட்டியில் மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பெங்களூரு மைதானத்தில் நடக்கும் கடைசி போட்டி இது தான். அதன் பிறகு ஆர்சிபி அணி 70ஆவது போட்டியில் பெங்களூருவில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அது வரையிலும் ஆர்சிபி அணி வெளி மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் விளையாடுகிறது.

312
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஒவ்வொரு அணியும் ஏழேழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் ஃபர்ஸ்ட் ஆஃப் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

412
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன. 5ஆவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன.

512
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணி மகுடம் சூடினால், புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் ஒரு அணியாக இடம் பெறும் வாய்ப்பு உண்டு. பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

612
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதுவரையில், பாப் டூப்ளெசிஸ் 5 முறையும், விராட் கோலி 4 முறையும், மேக்ஸ்வெல் 3 முறையும் இந்த சீசனில் அரைசதம் அடித்து அதிக அரைசதங்கள் அடித்த அணிகளின் பட்டியலில் ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது.

712
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதே போன்று பந்து வீச்சில் முகமது சிராஜ் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக ஹர்ஷல் படேல் இருக்கிறார். கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய பெங்களூரு ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

812
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில், ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் பேட்டிங்கில் இன்னும் சோபிக்கவில்லை. ஓரிரு போட்டிகளில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. சுனில் நரைனின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

912
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ், சுயாஷ் ஷர்மா ஆகியோரும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே மகுடம் சூடியுள்ளனர். எனினும், மற்ற எல்லா போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இன்றைய போட்டியில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

1012
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதுவரையில் விளையாடிய 31 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்று, 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனினும், கடைசி 6 ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1112
கொல்கத்தா நைட் ரைடரஸ் உத்தேச ஆடும் 11:

கொல்கத்தா நைட் ரைடரஸ் உத்தேச ஆடும் 11:

என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ல், ரிங்கு சின், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

இம்பேக்ட் பிளேயர் - சுயாஷ் ஷர்மா

1212
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11:

விராட் கோலி (கேப்டன்), பாப் டூப்ளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அஹமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் ப்ரபுதேசாய், டேவிட் வில்லி, வாணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

இம்பேக்ட் பிளேயர் - வைஷாக் விஜயகுமார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved