MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு மரண அடி

#AUSvsIND டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு மரண அடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 2 போட்டிகளிலிருந்து இந்திய அணியின் மேட்ச் வின்னர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 05 2020, 03:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அபாரமாக ஆடிவந்தார் ரவீந்திர ஜடேஜா. ஒருநாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அசத்திய ஜடேஜா, முதல் டி20 போட்டியில் 23 பந்தில் 44 ரன்களை விளாசி இந்திய அணி 161 ரன்களை எட்ட உதவினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஃபினிஷராக தன்னைத்தானே செதுக்கிக்கொண்டுவரும் ஜடேஜா, கொஞ்சம் கொஞ்சமாக ஃபினிஷர் ரோலை தன்வசப்படுத்திவருகிறார். முதல் டி20 போட்டியில் மிட்செல் ஸ்டார்க்கின் கடைசி ஓவரை எதிர்கொண்ட ஜடேஜாவின் தலையில் அடிபட்டது. அதனால் 2வது இன்னிங்ஸில் அவருக்கு கன்கஷன் மாற்று வீரராக சாஹல் ஆடினார். சாஹல் 3 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

33

இந்நிலையில், கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு ஸ்கேன் செய்யப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் முழு கண்காணிப்பில் இருந்துவருகிறார். டி20 தொடருக்கு அடுத்து டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளதால், அதற்கு அவரை தயார்படுத்தும் விதமாக, எஞ்சிய 2 டி20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜடேஜா கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக அமையும்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI
Recommended image2
Rohit Sharma: இங்கிலாந்து தொடருக்கு முன்கூட்டியே பயணம்... ரோஹித் சர்மாவின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Sanju Samson: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்ஸ்! திலக் வர்மாவுக்கு கல்தா? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved