MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • CSK Captain: இத முதல தெரிஞ்சுகோங்க: மும்பை இப்போதான் கேப்டன மாத்திருக்கு – ஆனா சென்னை 2022லேயே மாத்திருச்சு!

CSK Captain: இத முதல தெரிஞ்சுகோங்க: மும்பை இப்போதான் கேப்டன மாத்திருக்கு – ஆனா சென்னை 2022லேயே மாத்திருச்சு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Dec 16 2023, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
IPL 2024

IPL 2024

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியனாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
IPL Auction

IPL Auction

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

313
IPL 2024 Auction Dubai

IPL 2024 Auction Dubai

இதில், 833 வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில், 333 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் இடம் பெறுகின்றனர். இந்த 333 வீரர்களில் 214 இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள். இதில், 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். அதிலேயும், 30 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

413
Indian Premier League 2024

Indian Premier League 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் 6 இடங்கள் காலியாக இருக்கிறது இதி. 3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 இந்திய வீரர்கள் என்ற அடிப்படையில் வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க இருக்கிறது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரூ.     31.4 கோடி மீதமுள்ளது.

513
IPL 2024 Auction

IPL 2024 Auction

இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.17.75 கோடி எஞ்சியிருக்கிறது. இந்த அணியில் 8 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். இவர்களில் 4 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

613
Dhoni and Jadeja

Dhoni and Jadeja

இதுவரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 2013, 2015, 2017, 2019, 2020 என்று 5 முறை டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

713
Chennai Super Kings

Chennai Super Kings

மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணி

2013 – சாம்பியன்ஸ்

2014 – பிளே ஆஃப்

2015 – சாம்பியன்ஸ்

2016 – லீக் ஸ்டேஜ்

2017 – சாம்பியன்ஸ்

2018 – லீக் ஸ்டேஜ்

2019 – சாம்பியன்ஸ்

2020 – சாம்பியன்ஸ்

2021 – லீக் ஸ்டேஜ்

2022 – லீக் ஸ்டேஜ்

2023 – பிளே ஆஃப்

என்று வந்துள்ளது.

813
CSK Skipper Ravindra Jadeja

CSK Skipper Ravindra Jadeja

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்ப தொடங்கினர்.

913
Chennai Super Kings Captain

Chennai Super Kings Captain

மேலும், ரோகித் சர்மாவிற்காகத்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுத்தோம். இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் அவர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்றெல்லாம் ஒப்பிட்டு பேசிவருகின்றனர்.

1013
CSK Captain

CSK Captain

உண்மையில் கடந்த 2022 ஆம் ஆண்டே சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்த தோனிக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், 8 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இதில், 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. மற்ற 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

1113
MI Captain

MI Captain

இதையடுத்து ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக எம்.எஸ்.தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். எஞ்சிய 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலமாக 14 லீக் போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்து லீக் ஸ்டேஜ் உடன் சென்ன்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது.

1213
Hardik Pandya Captain

Hardik Pandya Captain

இதில், ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் தொடர்ந்து கேப்டனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் தொடர்ந்து கேப்டனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சீசனில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியனானது.

1313
mumbai indians

mumbai indians

இதே போன்று ஒரு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது முதல் சீசனில் விளையாடும் ஹர்திக் பாண்டியா எப்படியும் டிராபியை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved