MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #IPL2021 மும்பை இந்தியன்ஸ் vs ஆர்சிபி போட்டியில் கண்டிப்பா அந்த டீம் தான் ஜெயிக்கும்! அடித்து சொல்லும் அஷ்வின்

#IPL2021 மும்பை இந்தியன்ஸ் vs ஆர்சிபி போட்டியில் கண்டிப்பா அந்த டீம் தான் ஜெயிக்கும்! அடித்து சொல்லும் அஷ்வின்

ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் முதல் போட்டியில் எந்த அணி வெல்லும் என்று அஷ்வின் கருத்து கூறியுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 09 2021, 03:22 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இன்று இரவு சென்னையில் 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

34

இந்த போட்டி குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், அனைத்து அணிகளுமே வலுவான அணிகள் தான். ஆனால் நான் நழுவும் வகையில் பேச விரும்பவில்லை. மும்பை அணி தான் பவர்ஃபுல்லான மற்றும் அனுபவத்திலும் சிறந்த அணி. மும்பை அணி எப்போதுமே சீசனை வெற்றிகரமாகத்தான் தொடங்கும். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

44

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், பியூஷ் சாவ்லா/ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Recommended image2
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!
Recommended image3
Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved