MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #RRvsPBKS பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

#RRvsPBKS பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 12 2021, 03:30 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்ப்போம். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ராகுலும் மயன்க் அகர்வாலும் இறங்குவார்கள். 3ம் வரிசையில் கிறிஸ் கெய்ல் இறங்குவார்.

34

மிடில் ஆர்டரில் நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோரும் ஸ்பின்னர்களாக ரவி பிஷ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி மற்றும் மெரிடித் ஆகியோரும் ஆடுவார்கள்.

44

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், முருகன் அஷ்வின், முகமது ஷமி, ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs IRE 2nd T20: வேஸ்ட் லக்கேஜ்! இந்திய அணியில் 3 ஸ்டார் வீரர்கள் நீக்கம்! பிளேயிங் லெவன்!
Recommended image2
India vs Ireland: அயர்லாந்துக்கு ஜாக்பாட், இந்தியாவுக்கு ஷாக்! தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்
Recommended image3
Shreyas: கேப்டனாக இப்படியா தொடக்கம்? அயர்லாந்திடம் வரலாற்று தோல்வி... ஷ்ரேயாஸ்ன் வைரல் ரியாக்ஷன்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved