யாருப்பா நீ..? பேயடி அடிக்கிற.. 51 பந்தில் 146 ரன்கள்..! இந்த மாதிரி அடையாளம் தெரியாத பல வீரர்கள் இருக்காங்க

First Published Jan 13, 2021, 5:26 PM IST

சையத் முஷ்டாக் அலி தொடரில் மேகாலயா கேப்டன் புனீத் பிஷ்ட் காட்டடி அடித்து சதமடித்தார். அவரது சதத்தால் மேகாலயா அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

puneet

puneet

puneet

puneet

puneet

puneet

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?