- Home
- Sports
- Sports Cricket
- உலக கோப்பை 2019: வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்.. முக்கியமான தருணங்களின் அருமையான புகைப்பட தொகுப்பு
உலக கோப்பை 2019: வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்.. முக்கியமான தருணங்களின் அருமையான புகைப்பட தொகுப்பு
உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டி, 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியின் புகைப்பட தொகுப்பு இதோ..
117

முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர்

217
டாஸ் போடும் புகைப்படம்
டாஸ் போடும் புகைப்படம்
317
பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை போட்ட மகிழ்ச்சியில் கோட்ரெல்

417
விக்கெட் மகிழ்ச்சியை சல்யூட் அடித்து கொண்டாடும் கேட்ரெல் - பிராத்வெயிட்

517
ஃபகார் ஜமானின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் ஆண்ட்ரே ரசல்

617
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை சக வீரர் நர்ஸுடன் கொண்டாடும் ஒஷேன் தாமஸ்

717
விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

817
இமாத் வாசிமின் கேட்ச்சை பிடித்த கெய்ல்
இமாத் வாசிமின் கேட்ச்சை பிடித்த கெய்ல்
917
காயத்தால் பவுண்டரி லைனில் படுத்த ஆண்ட்ரே ரசல்

1017
ஒஷேன் தாமஸின் பந்தில் கிளீன் போல்டான வஹாப் ரியாஸ்

1117
விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
1217
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் போட்டியை பார்த்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்

1317
பந்தை சிக்ஸருக்கு அனுப்பும் கிறிஸ் கெய்ல்

1417
பேட்டிங் ஆடும்போது முதுகுவலியால் அவதிப்பட்ட கிறிஸ் கெய்ல்

1517
அரைசதம் அடித்த கெய்ல், ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தும் காட்சி

1617
ஹோப்பின் கேட்ச்சை பிடித்த முகமது ஹஃபீஸ்
ஹோப்பின் கேட்ச்சை பிடித்த முகமது ஹஃபீஸ்
1717
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ், லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்

Latest Videos