MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மனைவி சாக்‌ஷியுடன் 12ம் ஆண்டு திருமண நாளை லண்டனில் கொண்டாடும் தோனி

மனைவி சாக்‌ஷியுடன் 12ம் ஆண்டு திருமண நாளை லண்டனில் கொண்டாடும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வரும் 7ம் தேதி 41வது பிறந்தநாள். இன்று (ஜூலை 4) அவரது திருமண நாள். இந்த 2 ஸ்பெஷலான நாட்களையும் கொண்டாடுவதற்காக மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் லண்டன் சென்றுள்ளார் தோனி. இன்று அவரது 12வது திருமண நாளை லண்டனில் கொண்டாடிவருகிறார். 

1 Min read
Author : karthikeyan V
Published : Jul 04 2022, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இந்தியாவிற்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 

37

2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி (இதே தினம்) சாக்‌ஷி என்ற பெண்ணை தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்துகொண்டார் தோனி.

47

தோனி - சாக்‌ஷி தம்பதிக்கு ஸிவா என்ற பெண் குழந்தை உள்ளது. தோனிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஸிவா பிறந்தார்.

57

தோனியின் கிரிக்கெட் கெரியரை போலவே, சாக்‌ஷியுடனான அவரது திருமண வாழ்க்கையும் இனிதாகவும் வெற்றிகரமாகவும் சென்றுகொண்டிருக்கிறது.
 

67

இந்திய அணிக்காக ஆடும்போதும் சரி, ஐபிஎல்லிலும் சரி, தோனி ஆடும் போட்டிகளில் அவரை உற்சாகப்படுத்த, தவறாமல் மகளுடன் சென்றுவிடுவார் சாக்‌ஷி தோனி.

77

தோனி - சாக்‌ஷி தம்பதி வெற்றிகரமாக 12 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துவிட்டனர். ஜூலை 4ம் தேதியான இன்று அவர்களது 12வது திருமண நாள். வரும் 7ம் தேதி தோனியின் பிறந்தநாள். இந்த 2 ஸ்பெஷலான தினங்களையும் கொண்டாடுவதற்காக தோனி, மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் லண்டன் சென்றுள்ளார். 12வது திருமண நாளான இன்றைய தினத்தை லண்டனில் குடும்பத்துடன் கொண்டாடிவருகிறார் தோனி.
 

About the Author

KV
karthikeyan V
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Recommended image2
IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!
Recommended image3
Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved